என்னை மறைக்கவும்

கர்ப்பம் சார்ந்த விருப்பத்தெரிவுகள்

நீங்கள் திட்டமிடப்படாமால் கர்ப்பமாகியிருந்தால், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தேர்ந்தெடுப்ப புரிந்துகொள்வதற்கும், உங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு முடிவை எடுப்பதற்கும் நேரம் ஒதுக்குவது அவசியமானதாகும்.

உங்கள் விருப்பங்கள் பின்வருபவற்றை உள்ளடக்கலாம்:

எந்த விருப்பத்தெரிவு உங்களுக்கு சிறப்பாகப் பொருந்தும் என்பதை நீங்கள் முடிவு செய்யும் போது, உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகள், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவு மற்றும் நீங்கள் எத்தனை வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்வது நல்லது.

உங்களுக்குத் தெரிந்த மற்றும் நம்பகமான ஒருவரிடம் பேசுவது உதவியாக இருக்கும். சில நேரங்களில், ஒரு சுகாதார நிபுணருடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் யாரிடமாவது பேச வேண்டுமென்றால், எங்கள் சுகாதார நிபுணர்களில் ஒருவருடன் பேசுவதற்கு 1800 008 463 என்ற எண்ணில் ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.