என்னை மறைக்கவும்

கருக்கலைப்பு

நீங்கள் திட்டமிடப்படாமல் கர்ப்பமானால், கருக்கலைப்பே உங்களுக்குச் சிறந்த வழி என்று நீங்கள் உணரலாம்.

கருக்கலைப்பு செய்யும் போது, நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில்கொள்வது அவசியமானதாகும். நான்கு ஆஸ்திரேலிய பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கருக்கலைப்பு செய்துகொள்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 

ஒரு கர்ப்பத்தைக் கலைக்க இரண்டு வகையான கருக்கலைப்பு பயன்படுத்தப்படுகிறது:

மேலும் தகவல்களுக்கு, 1800 008 463 என்ற பிரகனன்சி சாய்சஸ் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்.

2019 ஆம் ஆண்டின் கருக்கலைப்பு சீர்திருத்தச் சட்டத்தின்படி (Abortion Law Reform Act 2019), பாலினத் தேர்வின் நோக்கத்திற்காகக் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான பரிந்துரைகள் எதுவும் வழங்கப்படாது.