என்னை மறைக்கவும்

இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதார சேவைகள்

அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த, உயர்தரமான மற்றும் செலவு குறைந்த இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதார சேவைகள் கிடைப்பது அத்தியாவசியமானதாகும்.

இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதார சேவைகள், ஆரம்பகாலக் கருக்கலைப்பு, STI பரிசோதனை மற்றும் மேலாண்மை, மாதவிடாய் நிறுத்தகால அறிகுறிகளிற்கான மேலாண்மை மற்றும் இதுபோன்ற பல விடயங்கள் உள்ளிட்ட கருத்தடைத் தகவல்கள், கருத்தடை செயல்முறைகள் (IUD மற்றும் கருத்தடை சாதனத்தை (Implanon) உடலினுள் பதித்தல் மற்றும் அதை நீக்குதல்), கர்ப்ப விருப்பங்கள் பற்றிய ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குகின்றன.

பிற இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதார விடயங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு: